பவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை!

பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்ரேஷனில் காலியாக உள்ள என்ஜினீயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பிரபல பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்ரேஷனில் காலியாக உள்ள என்ஜினீயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை!

காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி: என்ஜினீயரிங் துறையில் பி.இ அல்லது பி.டெக். பி.எஸ்சி (பொறியியல்) பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-05-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்!ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Power grid india invites applications for the post of Engineer various location
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X