Power Grid Corporation of India Recruitment 2022: மத்திய அரசு நிறுவனத்தில் 800 பணியிடங்கள்...!

PGCIL Field Engineer Recruitment 2022

மத்திய அரசு நிறுவனமான இந்திய பவர் கிரிட் நிறுவனத்தில், காலியாக உள்ள 800 கள பொறியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம்: இந்திய பவர் கிரிட் நிறுவனம்(Power Grid Corporation of India)

மேலாண்மை: மத்திய அரசு

மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

பதவிகள் விவரம்

Ø Field Engineer (Electrical)

Ø Field Engineer (Electronics & Communication)

Ø Field Engineer (IT)

Ø Field Supervisor (Electrical)

Ø Field Supervisor (Electronics & Communication)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியிடங்கள் எண்ணிக்கை: 800

கல்வி தகுதி / வயது வரம்பு

பொறியியல் துறையில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம் இன்ஜினியரிங் (எலக்ட்ரிக்கல்) என, எதாவது ஒரு பிரிவில், முழுநேர டிப்ளமோ அல்லது இளங்கலை படிப்பு படித்திருக்க வேண்டும்.

பட்டதாரிகள் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் (B.E., B.Tech, B.sc., Engg)

கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதார்கள் 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் வரை, ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர சலுகைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் https://www.powergrid.in/ என்ற வலைதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பெயர், கல்வித்தகுதி, சுய விபரம் மற்றும் கோரப்பட்ட சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்படிவத்தில் மொபைல் எண், மின் அஞ்சல் முகவரியை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

ப்ளீஸ் நோட் இட்...!

விண்ணப்பக் கட்டணம்

Filed Engineer (Electrical, E&T,IT) பணிக்கு விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு ரூ.400ம், Filed Engineer (Electrical, E&C) பணிக்கு ரூ.300ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

பழங்குடியின/பட்டியலின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்திய பவர் கிரிட் நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும்.

https://www.powergrid.in/ என்ற இணையதள முகவரி வாயிலாக, அவ்வவ்போது அறிந்து கொள்ளலாம். காலிப் பணியிட அறிவிப்புகளை காண கீழே கிளிக் செய்யவும்...!

https://www.powergrid.in/recruitment-fefs-2022-rdss-scheme

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.powergrid.in/sites/default/files/Advt.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
PGCIL Recruitment 2022: Powergrid Corporation of India Limited, a Central Public Sector Undertaking with 'Maha Ratna' status, is recruiting for Field Engineer, Field Supervisor vacancies on contractual basis. Interested youth can apply for 800 vacancies in the company.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X