8-வது தேர்ச்சியா? ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊருல வேலை..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் தமிழகத்தின் மதுரை தல்லாக்குளம் அஞ்சல் நிலையில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் தமிழகத்தின் மதுரை தல்லாக்குளம் அஞ்சல் நிலையில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.63 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கக்கூடிய இப்பணிக்கு உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊருல வேலை..!

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : மதுரை, தமிழ்நாடு

பணி : எம்.வி. மெக்கானிக் - 01

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

பணி : ஓட்டுநர் - 01

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai - 625 002

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை அறிய http://www.tamilnadupost.nic.in/rec/Driver.pdf மற்றும் http://www.tamilnadupost.nic.in/rec/Mechanic.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Post Office Vacancy 2019-20 Job Vacancy, Madurai
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+