ரூ.2.18 லட்சத்தில் பேராசிரியர் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க.!

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள 179 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள 179 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரூ.2.18 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.18 லட்சத்தில் பேராசிரியர் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க.!

நிர்வாகம் : புதுச்சேரி பல்கலைக் கழகம்

பணி : பேராசிரியர்
காலிப் பணியிடங்கள் : 44
ஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ. 2,18,200 வரையில்

பணி : உதவிப் பேராசிரியர்
காலிப் பணியிடம் :
68
ஊதியம் : மாதம் ரூ.1,31,400 முதல் ரூ.2,17,100 வரையில்

பணி : உதவிப் பேசிரியர்
காலிப் பணியிடம் :
67
ஊதியம் : மாதம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400வரையில்

கல்வித் தகுதி : யுசிஜி விதிமுறைப்படி சம்மந்தப்பட்ட துறையில் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை : www.pondiuni.edu.in என்னும் அகிதாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.09.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.pondiuni.edu.in/sites/default/files/Advertisement-08092019.pdf என்ற லிங்கினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Pondicherry University Recruitment for Associate Professor and Assistant Professor
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+