பாண்டிச்சேரி பல்கலையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Mess Manager-cum-Caretaker பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Mess Manager-cum-Caretaker பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பாண்டிச்சேரி பல்கலையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : பாண்டிச்சேரி பல்கலைக் கழகம் (Pondicherry University)

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி : Mess Manager-cum-Caretaker

கல்வித் தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Hotel Management பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 03 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அல்லது, Hotel Management பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்துவிட்டு அதற்கேற்ப பணியில் 07 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 22.11.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறுடம் முகவரி :

Chief Warden (Boys Hostel) C.V.Raman Hostel Office, R.V.Nagar, Kalapet, Pondicherry University, Puducherry

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 22.11.2021 அன்று இந்த நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pondiuni.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Pondicherry University Recruitment 2021: Apply for Mess Manager-cum-Caretaker post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X