பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 4 கெளவுரவ உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 4 கெளவுரவ உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை!

பணி: கெளவுரவ உதவி பேராசிரியர்

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.25,000.

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுநிலை படிப்புடன், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், நெட், ஸ்லெட்,செட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நேர்முகத்தேர்வு தேதி: 27.06.2018

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு பணி அனுபவ விபரங்களை அனுப்பலாம்.

இமெயில் முகவரி: [email protected]

நேர்முக தேர்வு நடைபெறும் முகவரி:
"Chamber of the Head,
Department of Politics and International Studies, Silver Jubilee Campus Pondicherry University, Puducherry - 605014".

நேரம்: காலை 11.00 மணி.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை!தேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Pondicherry University Recruitment for 04 Guest Faculty Vacancy Walk-in-interview
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X