பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ரிசர்ச் அசிஸ்டென்ட்
காலியிடம்: 1
கல்வித் தகுதி: சோஸியாலஜி பாடப்பிரிவில் எம்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாதச் சம்பளம்: ரூ.13,000.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Dr. A.K. Gulam Dasthagir, Associate Professor, Deportment of sociology,
School of Social Sciences and International studies. Pondicherry University (A Central University),
R.V. Nagar, Kalapet,
Pondicherry - 605014.
மேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 11-06-2018.


Click it and Unblock the Notifications












