வேதியியல் பட்டதாரிகளுக்கு புதுவை பல்கலையில் பணி வாய்ப்பு ...!

Pondicherry university Project Associate Recruitment 2023

Project Associate பணிக்கு, வேதியியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என, புதுவைபல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் : புதுவை பல்கலைக்கழகம்(Pondicherry university)

மேலாண்மை : புதுவை அரசு

புதுவையில் பல்கலையில் பணி வாய்ப்பு...!

பணி விவரம்

· Project Associate

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.01.2023

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், வேதியியல் பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

விண்ணப்பதாரர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டிருப்பவராக இருத்தல் கட்டாயம்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு, மாத ஊதியமாக ரூ.31,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதியத்துடன் 16 சதவீத வீட்டு வாடகைப்படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதார்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின், தகுதியான நபர்கள் நேர்காணலில் பங்கேற்பது குறித்த அறிவிப்பு பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்படும்.

DR.C.Sivasankar, Professor and Principal Investigator, Department of chemistry, Pondicherry University, R.V.Nagar, Pondicherry-605014.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களின் தன்விவரக்குறிப்புடன் உரிய சான்றிதழ்களை இணைத்து, அறிமுக கடிதத்துடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், மேலே குறிப்பிடப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்...!

https://www.pondiuni.edu.in/all-notifications/#Events

https://www.pondiuni.edu.in/university_news/advertisement-for-the-post-of-project-associate-i-department-of-chemistry/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Pondy University Recruitment 2023:Puduwai University invites applications for the vacant post of 'Project Associate-I'.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+