ஆண்டுக்கு ரூ.16.85 லட்சம் ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Chief Defence Banking Advisor மற்றும் Senior Defence Banking Advisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.16.85 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ஆண்டுக்கு ரூ.16.85 லட்சம் ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை!

நிர்வாகம் : பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 12

பணி :

  • Chief Defence Banking Advisor
  • Senior Defence Banking Advisor

கல்வித் தகுதி:-

Chief Defense Banking Advisor - Major General in Indian Army அல்லது Indian Air Force, Indian Navy போன்ற துறைகளில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Senior Defense Banking Advisors - Colonel in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் பணியிடத்திற்கு இணையான துறையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Defense Banking Advisors - Lieutenant Colonel in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் பணியிடத்திற்கு இணையான துறையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.13.2 லட்சம் முதல் ரூ.16.85 லட்சம் வரையில் ஆண்டு வருமாணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.pnbindia.in/Recruitments.aspx என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து 30.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

General Manager, Punjab National Bank, Head Office, Human Resource Management Division, First Floor, Plot No. 4, Sector 10,Dwarka, New Delhi - 110075

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pnbindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
PNB Recruitment 2021: Application invited for various Defence Banking Advisor post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X