ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மெடிக்கல் சையின்ஸ் துறையில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Post Graduate Institute of Medical Sciences நிறுவனத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மெடிக்கல் சையின்ஸ் துறையில் வேலை வேண்டுமா?

 

நிர்வாகம் : Post Graduate Institute of Medical Sciences

பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர்

காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்று பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.18,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.pgimsrohtak.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 23.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Committee Room of the Director Office, Pt. B. D. Sharma PGIMS, Rohtak.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pgimsrohtak.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
PGIMER recruitment 2020: Apply For Lab Technician Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X