ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் பெரியார் பல்கலையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

பெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Librarian, Registrar, Controller of Examination பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Librarian, Registrar, Controller of Examination பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடம் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.2.18 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் பெரியார் பல்கலையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : பெரியார் பல்கலைக் கழகம் (Periyar University)

பணி : Librarian, Registrar, Controller of Examination, Director PRIDE மற்றும் Director, Physical Education

மொத்த காலிப் பணியிடம் : 05

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முதநிலைப் பட்டம் மற்றும் பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 19.01.2022 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://periyaruniversity.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Periyar University Recruitment 2021: Apply for Librarian, Registrar Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+