Perambalur KVK Stenographer Recruitment 2023: பெரம்பலூர் யூத்ஸ்… சுருக்கெழுத்து தெரியும்?

பெரம்பலூரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், பெரம்பலூர்

மேலாண்மை : மாநில அரசு

பெரம்பலூரில் கொட்டிக் கிடக்கும் பணி வாய்ப்பு...!

பணி விவரம்

சுருக்கெழுத்தர்

ஓட்டுநர்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.04.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 2

கல்வித்தகுதி

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து, தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

Ø காலிப் பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மத்திய அரசு விதிகள்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

Ø விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://www.roeverkvk.res.in/ என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், The Chairman,

ICAR - KRISHI VIGYAN KENDRA, Hans Roever Campus, Valikandapuram,Perambalur - 621115., என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.04.2023 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும்.

Ø அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Ø விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். கேட்கப்பட்ட சான்றிதழ்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.

பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://www.roeverkvk.res.in/assets/images/Application-Format.pdf என்ற இணையதளப் பக்கத்தில் இடம்பெற்ற விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.roeverkvk.res.in/assets/images/Recruitment-2023-steno-driver.pdf

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.roeverkvk.res.in/assets/images/Application-Format.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

home page- ல்   வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

புதிதாக தோன்றிய பக்கத்தில், பணி குறித்தான வேலைவாய்ப்பை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்ததாக விண்ணப்ப அறிவிக்கை இருக்கும்.

அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Perambalur Agricultural Science Center Jobs 2023: The Agricultural Science Center in Perambalur district has issued a notification that eligible and interested persons can apply for the vacancies of Stenographer, Driver.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+