பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை! ஊதியம் ரூ.54 ஆயிரம்!!

பெரம்பலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவி

பெரம்பலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை! ஊதியம் ரூ.54 ஆயிரம்!!

நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம், பெரம்பலூர்

மேலாண்மை : தமிழ்நாடு அரவு

பணி : மேற்பார்வையாளர், உதவியாளர், எழுத்தர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 28

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள், கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.10,050 முதல் ரூ.54,600 வரையில் மாத ஊதியம் வழங்கப்படும். பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://ngtdrb.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06-04-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ngtdrb.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Perambalur District Cooperative Bank Recruitment 2020 Apply Online For Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+