ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : பாஸ்போர்ட் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :-

பணி : பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி

மொத்த காலிப் பணியிடங்கள் : 16

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 56 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 67,700 முதல் ரூ. 2,09,200 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mea.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.03.2021

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mea.gov.in அல்லது மேலே உளள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Passport Office Recruitment 2021, Apply for Passport Officer & Deputy Passport Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X