மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாஸ்போர்ட் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :-
பணி : துணை பாஸ்போர்ட் அதிகாரி
காலிப் பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 56 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
முன் அனுபவம் : துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம் : தில்லி, சூரத், ஜலந்தர்
ஊதியம் : ரூ. 67,700 முதல் ரூ. 2,08,700 வரையில்
பணி : பாஸ்போர்ட் அதிகாரி
காலிப் பணியிடங்கள் : 04
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 56 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
முன் அனுபவம் : துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம் : அகமதாபாத், கொச்சி, ஜலந்தர், மும்பை
ஊதியம் : ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரையில்
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.mea.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mea.gov.in/Images/amb1/Circular_PO_DPO_dated_18_03_2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












