ஓரியண்டல் வங்கியில் வேலை வாய்ப்பு.!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஓரியண்டல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஓரியண்டல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஓரியண்டல் வங்கியில் வேலை வாய்ப்பு.!

காலிப் பணியிடங்கள் : 13

துறை : ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : முகவர்

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

வயது வரம்பு : 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும், நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 செப்டம்பர் 30

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி [email protected], [email protected], [email protected] ஆகிய இணையதள முகவரிக்கு தங்களுடைய சுயவிபரத்தினை அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://orientalinsurance.org.in/documents/10182/6953947/Agent appointment.pdf/c1a568c3-72ac-467a-a7a4-1ae0d9ca8c46 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oriental Insurance Recruitment 2018 : Apply Online for Agents Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+