சென்னையில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை ரெடி! விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓப்பன்வேவ் கம்யூட்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சென்னை பிரிவில் காலியாக உள்ள ஆண்ட்ராய்ட் டெவலப்பர் டிரெயினி பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட

By Kani

1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓப்பன்வேவ் கம்யூட்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தற்போது உலகளாவிய வாடிக்கையாளர்களை கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ள ஆண்ட்ராய்ட் டெவலப்பர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவேர் (26-05-2018 ) அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

சென்னையில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை ரெடி!

நிறுவனம்: ஓப்பன்வேவ் கம்யூட்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்.

பணி: ஆண்ட்ராய்ட் டெவலப்பர் டிரெயினி

கல்வித்தகுதி: பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்இ, எம்டெக்,எம்சிஏ போன்ற ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 0-1 வருடம்.

தகுதிகள்:

  • கோர் ஜாவா, உள்ளிட்ட ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்ட் முன் அறிவு அவசியம்.
  • கோர் ஜாவாவில் திறமையும், ஊப்ஸ் கான்செப்ட்டில் புரிதலுடன் இருப்பது அவசியம்.
  • சி,சி++, ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்திருப்பது கூடுதல் தகுதி.
  • குறைந்தது இரண்டு ஆண்ட்ராய்டு ஆப் டெவலப்மெண்டில் தனியாகவோ, ஒரு குழுவாகவோ பணியாற்றிய அனுபவம் விரும்பந்தக்கது.
  • ஆண்ட்ராய்டு இயங்குதளம், மற்றும் பயன்பாடு குறித்த முழு அனுபவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.

பணியிடம்: சென்னை


நேர்முகத்தேர்வு தேதி:
மே-26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை.

நேரம்: காலை 9 மணி முதல்

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத் தேர்வு முகவரி:

Openwave Computing Services (P) Ltd,
#3, 3rd Cross Street, Sterling Road,
Nungambakkam, Chennai - 600 034.

ஓப்பன்வேவ் கம்யூட்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் வெப்சைட் லிங்க்

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

ஹூமாயூன் கபீர்
9791199858

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Openwave Computing Services walk-in for Android Developer Trainee
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+