BARC Mumbai Recruitment 2023: டிகிரி முடித்த 4,374 பணி வாய்ப்பு...?

இந்திய அணுசக்கி துறையின் கீழ் இயங்கி வரும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில், காலியாக உள்ள 4,374 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி, ஆர்வமுள்ள இந்திய நாட்டை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ளதால், உடனே மறக்காமல் விண்ணப்பிக்கவும்.

நிர்வாகம் : மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre,Trombay, Mumbai)

மேலாண்மை : மத்திய அரசு

அணு சக்தி துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு…!

பணி விவரம்

· Technical Officer/C

· Scientific Assistant/B

· Technician/B

நேரடி தேர்வு முறை - 212 பணியிடங்கள்

Training Scheme (Stipendiary Trainee)

பயிற்சி திட்டம் - 4,162 பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2023 ( இன்னும் ஆறு நாட்கள்)

பணியிடங்கள் எண்ணிக்கை: 4374

கல்வி தகுதி

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.E/B.Tech/B.SC. Engg/B.SC.Tech படித்திருக்க வேண்டும். நேரடி நியமனம் மற்றும் பயற்சி திட்டத்தின் கீழ் சேரும் நபர்களுக்கான பதவி வாரியாக கல்வி தகுதி தொடர்பாக முழு விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு

காலிப் பணியிடங்களுக்கு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ø நேரடி முறையில் தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ.21,700ம், அதிகபட்சம் ரூ.56,100 பெறுவர்.

தேர்வு முறை

வேலைவாய்ப்பிற்கு முதல் நிலை தேர்வு, அட்வான்ஸ் தேர்வு, திறனறிவு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலை தேர்வு

கணிதம், அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 'Advanced Test'-இல் பங்கேற்க அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

நேரடி தேர்வு முறை

டெக்னிக்கல் அதிகாரி/சி - ரூ.500

விஞ்ஞான உதவியாளர்/பி - ரூ.150

டெக்னீஷியன்/பி- ரூ.100

ஊக்கத்தொகை பெறும் பயிற்சி திட்டம்

பிரிவு -I - ரூ.150

பிரிவு -II - ரூ.100

தேர்வு மையங்கள்

சென்னை, கோயம்புத்துார், கொல்கத்தா, புனே, உதய்பூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், பாட்னா, மதுரை, எர்ணாகுளம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தாரர்கள் தங்களுக்கான தேர்வு மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2023

பயிற்சி திட்டத்தின் கீழ் தேர்வாகும் நபர்களுக்கு, முதல் ஆண்டு பிரிவு-Iல் மாதம் ரூ.24 ஆயிரமும், பிரிவு-IIல் ரூ.20 ஆயிரமும், இரண்டாம் ஆண்டு ரூ.26 ஆயிரமும், ரூ.22 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://barconlineexam.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று, பக்கம் வாரியாக கோரப்படும் விபரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு, கூடுதல் சலுகை, கல்வி தகுதி, பயிற்சி காலம் ஆகிய விவரங்களை விரிவாக அறிய கிளிக் செய்யவும்....!

https://drive.google.com/file/d/1qJwmxhND4Q1E3vKz0ZBsg-1ssgvwSbAH/view

https://barconlineexam.com/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BARC Mumbai Recruitment 2023: It has been announced that the eligible candidates can apply for various vacancies under direct and training program at Baba Atomic Research Institute, Mumbai. May 22 is the last date to apply for these posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+