BECIL RNI Recruitment 2022
ஆர்.என்.ஐ., என்றழைக்கப்படும் இந்திய செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம், நாடு முழுவதும் வெளிவரும் செய்தித்தாள், வார, மாத இதழ்களின் பதிப்பகத்தை பதிவு செய்யும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பில், தற்போது காலியாக உள்ள பணியிடங்களில், பி.இ., பி.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்( Broadcast Engineering consultant india limited)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
Ø Project Manager cum Sr.Software Engineer
Ø Software Engineer
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 3
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2022
கல்வி தகுதி
பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ.,(கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்
Ø Project Manager cum Sr.Software Engineer - ரூ.60,000
Ø Software Engineer ரூ.40,000

தேர்வு செய்யப்படும் முறை
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதியானவர்கள் நேர்காணல் வாயிலாக தெரிவு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












