ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஓஎன்ஜிசி) காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 27 ஆகும்.

நிர்வாகம் : ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஓஎன்ஜிசி)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 115
பணி : இளநிலை உதவியாளர்
கல்வித் தகுதி :-
- 10-வது தேர்ச்சி,
- 12-வது தேர்ச்சி
- பி.இ, பி.டெக், டிப்ளமோ
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.ongcindia.com என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ. 370 (ரூ. 299.20 + வங்கிக் கட்டணம் ரூ.60 + ஜிஎஸ்டி ரூ.10.80)
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 27
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ongcrecruit.in/ddnex0118/ அல்லது https://www.ongcindia.com/wps/wcm/connect/887f1426-28e8-4211-8d41-8e2017c8ec37/advteng081218.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-887f1426-28e8-4211-8d41-8e2017c8ec37-mucnzFo என்னும் லிங்க்கைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












