விண்ணப்பித்துவிட்டீர்களா? ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 1032 காலியிடம்!

Posted By: Kani

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரியாவு நிறுவனத்தில் (ஒஎன்ஜிசி) நிரப்பப்பட உள்ள 1032 உதவி பொறியாளர், டிரான்ஸ்போர்ட் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே 3-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்: 1032

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: மே-3.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1. அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் வலது கை பக்கம் உள்ள 'கேரியர்' என்ற லிங்க்கை கிளிக் செய்து கீழ் பக்கத்தில் உள்ள விண்ணப்ப விவரத்தின் லிங்கை கிளிக் செய்வதின் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.

4. ஆன்லைன் விண்ணப்ப லிங்க்:

இந்தப்பகுதியை கிளிக் செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

5. அப்பளை ஆன்லைன்:

இந்தப்பகுதி கிளிக் செய்து கேட் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

English summary
ONGC Limited invited application for various posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia