ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் OMCL நிறுவனம்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) துறையில் காலியாக உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) துறையில் காலியாக உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ர.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் OMCL நிறுவனம்!

நிர்வாகம் : வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Operator

மொத்த காலிப் பணியிடங்கள் : 20

கல்வித் தகுதி : மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 22 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.29,000 மாதம் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.omcmanpower.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 28.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : Telephonic Interview எனும் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.omcmanpower.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
OMCL Recruitment 2021: Application invited for Operator Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X