ரூ.1.27 லட்சம் ஊதியத்தில் மத்திய ஆயில் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India) காலியாக உள்ள Grade 3, Grade 5 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India) காலியாக உள்ள Grade 3, Grade 5 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 62 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12-வது தேர்ச்சி, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.1.27 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.27 லட்சம் ஊதியத்தில் மத்திய ஆயில் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் (OIL India Limited)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Grade 3, Grade 5

மொத்த காலிப் பணியிடங்கள் : 62

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12-வது தேர்ச்சி, டிப்ளமோ, பி.எஸ்சி, GNM, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25.02.2022 தேதியின்படி 18 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Grade 5 பணிக்கு - ரூ.32,000 முதல் ரூ.1,27,000 மாதம்.
  • Grade 3 பணிக்கு ரூ.26,600 முதல் ரூ.90,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.02.2022 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil India Recruitment 2022: Apply online for Grade 3, Grade 5 Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X