ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள Geophysicist மற்றும் Service Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எம்.ஏ, எம்.எஸ்சி, பி.இ உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 15

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Geophysicist - 14
  • Service Officer - 01

கல்வித் தகுதி :

  • Geophysicist - M.A,M.Sc
  • Service Officer - B.E,B.Tech

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Geophysicist - ரூ.45,000/-
  • Service Officer - ரூ.40,000/-

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.oil-india.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 21.09.2020 ம் தேதி காலை 08.00 மணிமுதல் காலை 10.00 மணிவரை நேர்காணலுக்கு வரவேண்டும்

நேர்காணல் நடைபெறும் இடம் : Walk in Interview Address: Oil India Limited, KG Basin Project 11-4-7, Nookalamma Temple Street, Ramaraopeta, Kakinada - 533004 Andra Pradesh, I NDIA.

தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil India Recruitment 2020: Application invited for Geophysicist and Service Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+