எம்பிஏ பட்டதாரியா ? மத்திய அரசில் ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்பிஏ பட்டதாரியா ? மத்திய அரசில் ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வேலை!

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி மற்றும் பணியிட விபரம் :

  • மூத்த மருத்துவ அதிகாரி : 01
  • மேற்பார்வை மருத்துவ அதிகாரி : 01
  • தலைமை நிர்வாகி : 01

கல்வித் தகுதி :-

மூத்த மருத்துவ அதிகாரி :

  • எம்பிபிஎஸ்
  • PG diploma in gynaecology and obstetrics

மேற்பார்வை மருத்துவ அதிகாரி :

  • M.D obstetrician and gynecologist

தலைமை நிர்வாகி :

  • எம்பிஏ

வயது வரம்பு :-

  • மூத்த மருத்துவ அதிகாரி : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேற்பார்வை மருத்துவ அதிகாரி : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • தலைமை நிர்வாகி : 44 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :-

  • மூத்த மருத்துவ அதிகாரி : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
  • மேற்பார்வை மருத்துவ அதிகாரி : ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில்
  • தலைமை நிர்வாகி : ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.oil-india.com

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு குழு கலந்துரையாடல், தனிப்பட்ட தொடர்பு மற்றும் நேர்முகத் தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

  • http://180.179.13.165/oilindiamed1118live/Images/Advertisement%20for%20Gynaecologist.pdf மற்றும்
  • http://180.179.13.165/oilindiamed1118live/Images/Advertisement%20of%20Chief%20Administrator%20(Hospital).pdf

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 28

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது http://180.179.13.165/oilindiamed1118live/Images/Advertisement%20for%20Gynaecologist.pdf மற்றும் http://180.179.13.165/oilindiamed1118live/Images/Advertisement%20of%20Chief%20Administrator%20(Hospital).pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil India Ltd Recruitment 2018 – Walk in for Gynaecologist, Chief Administratir Officer & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+