ரூ.1.27 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஆயில் இந்திய என்னும் எண்ணெய் நிறுவனத்தில் (Oil India Limited) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்திய என்னும் எண்ணெய் நிறுவனத்தில் (Oil India Limited) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 62 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.27 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.27 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் (Oil India Limited)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 62

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • Assistant Technician (Electrical & Cathodic) - 18
  • Assistant Technician (Telecommunication,) Grade -III - 02
  • Assistant Technician (Fitting) - 14
  • Junior Engineer (Electrical & Cathodic) - 12
  • Junior Engineer (Telecommunication) Grade - VII - 04
  • Junior Engineer (Civil) Grade - VII - 02
  • Junior Engineer (Operations) - 10

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Technical Assistant பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அங்கீரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் Electrician பிரிவில் ITI, Trade Certificate முடித்திருக்க வேண்டும்.

Junior Engineer பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அங்கீரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் பொறியியல் பிரிவில் டிப்ளமோ, certificate in Computer application முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.26,600 முதல் ரூ.1,27,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 21.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் கணினி வழியிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.oil-india.com அல்லது நேரடியாக அறிவிப்பு லிங்க்கை காண இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil India Limited Recruitment 2021: Apply online for Assistant Technician & Junior Engineer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+