ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்திய என்னும் எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்திய என்னும் எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 16.12.2019 முதல் 20.12.2019 வரையில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 16

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

Well Engineer : 02
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் Petroleum, Mechanical பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.45,000

Drilling Engineer : 02
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது Petroleum Exploration பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதோடு குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000

Geophysicist : 10
கல்வித் தகுதி : இப்பணியிடத்திற்கு Application Geophysicist துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000

Chemist : 02
கல்வித் தகுதி : வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது இரசாயன பொறியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.45,000

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : பணி முன் அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 16.12.2019 முதல் 20.12.2019 வரையில்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.oil-india.com/Current_openNew.aspx என்னும் ஆயில் இந்தியா நிறுனத்தின் இணையதளம் அல்லது நேரடியாக அறிவிப்பு லிங்க்கை காண இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil India Limited Recruitment 2019: Walk In Interview For 16 Engineer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+