ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும்ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு சீனியர் அக்கெளண்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும்ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு சார்டட் அக்கவுண்டட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

பணி: சார்டட் அக்கவுண்டட் - 02

சம்பளம்: மாதம் ரூ.55,000

தகுதி: சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 20.07.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Conference Room,
Narangi Club,
Pipeline Headquarters,
Oil India Limited, PO- Udayan Vihar,
Guwahati, Assam.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil-india invites applications for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+