8வது தேர்ச்சியா ? ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8வது தேர்ச்சியா ? ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை

மேலாண்மை : தமிழக அரசு

நிர்வாகம் : அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர்

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 01.11.2018 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : குரூப் டி தரத்தில் மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 23

இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் தங்களது சாதி சான்றிதழ், முன் அனுபவ சான்று, வீட்டு முகவரி, தொலைப் பேசி எண் உள்ளிட்ட விபரங்களுடன் துணை இயக்குநர், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை - 600098 என்னும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறிய 044- 26252453 என்னும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Office Assistant Job Vacancies In Ambattur Polytechnic College
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+