OPSC Medical Officer Job 2023: ஒடிசாவில் 7 ஆயிரம் மருத்துவ அதிகாரி பணி வாய்ப்பு ...!

ஒடிசா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், காலியாக உள்ள 7,267 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு, விருப்பம் மற்றும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அம்மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ.56,100 மாதம் ஊதியம் பெறுவர்.

நிர்வாகம் : ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம்(Odisha Public Service Commission)

மேலாண்மை : மாநில அரசு

மருத்துவ அதிகாரி பணிக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்..!

பணி விவரம்

Ø மருத்துவ அதிகாரி (Medical Officer)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 7,627

கடைசி நாள்: 18.09.2023

ஊதியம்

மருத்துவ அதிகாரி - ரூ. 56,100/-( இதர சலுகைகளும் உண்டு)

நோட் இட் ப்ளீஸ்....!

Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்பில் (M.B.B.S.)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் ஒடிசா மருத்துவப் பணிகள் கழகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

மறக்காதீங்க...!

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை கடைசி நாளான செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணி தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, மாத ஊதியம் தவிர்த்து ஒடிசா மாநில அரசு விதிகள்படி பஞ்சப்படி மற்றும் இதர சலுகைகள் அவ்வவ்போது வழங்கப்படும்.

தேர்தெடுக்கப்படுவர்கள் ஒடிசா மாநிலத்தின் சுகாதார மையங்களில் பணியமர்த்தப்படுவர்.

வயது வரம்பு

மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சம் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

18.09.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதன் பின் விண்ணப்பிக்கும் ஆன்லைன் சேவை நிறுத்தப்படும்.

ஒடிசா மாநிலம் கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் விபரங்களுக்கு, க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://opsc.gov.in/Public/Pages/View_Content.aspx?id=MeNGKau42B9VX4Nn6oZfXA==

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Interested and eligible persons should apply for 7,267 Medical Officer Vacancies under Odisha State Health and Family Welfare Department by 18th September.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+