சூப்பர் வாய்ப்பு! ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் அசத்தும் மத்திய அரசு வேலைகள்! பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Accounts Officer மற்றும் Junior Accounts பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Accounts Officer மற்றும் Junior Accounts பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் வாய்ப்பு! ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் அசத்தும் மத்திய அரசு வேலைகள்! பணியாற்ற ஆசையா?

மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தேசிய நீர் மேலாண்மை ஆணையம்

தேசிய நீர் மேலாண்மை ஆணையம்

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய நீர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள கணக்கு அதிகாரி, இளநிலை கணக்கு அதிகாரிபோன்ற பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 04 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி

கல்வித் தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Commerce Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். குறைந்தது 5 முதல் 6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு:

தேசிய நீர் மேலாண்மை ஆணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும், அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்ப்படும்.

ஊதியம் :

ஊதியம் :

இப்பணியிடங்களுக்க தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெறுபவர்களுக்க குறைந்தபட்சம் மாதம் ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1,42,400 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட Accounts Officer மற்றும் Junior Accounts Officer பணியிடத்திற்கு வரும் 28.07.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய இணைய முகவரி:

முக்கிய இணைய முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற - இங்கே கிளிக் செய்யவும்.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் - இங்கே கிளிக் செய்யவும்.

 

தேர்வு முறை :

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்களில் Deputation தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nwda.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NWDA Recruitment 2021: Application invited for Accounts Officer and Junior Accounts Officer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+