இந்த தகுதி உங்ககிட்ட இருக்கா? ரூ.1.12 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், கணக்காளர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், கணக்காளர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 22ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இந்த தகுதி உங்ககிட்ட இருக்கா? ரூ.1.12 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை..!

நிர்வாகம் : தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (NWDA)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 73

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • இளநிலை பொறியாளர் : 25
  • இளநிலை கணக்காளர் : 07
  • சுருக்கெழுத்தாளர் : 08
  • கீழ்நிலை அலுவலக உதவியாளர் : 33

கல்வித் தகுதி :-

  • இளநிலை பொறியாளர் : சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ
  • இளநிலை கணக்காளர் : பி.காம் இ-வர்த்தகம்
  • சுருக்கெழுத்தாளர் : 12-வது தேர்ச்சி
  • கீழ்நிலை அலுவலக உதவியாளர் : 10-வது தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :-

  • இளநிலை பொறியாளர் : ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
  • இளநிலை கணக்காளர் : ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையில்
  • சுருக்கெழுத்தாளர் : ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரையில்
  • கீழ்நிலை அலுவலக உதவியாளர் : ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

இணைய முகவரி : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/59234/Instruction.html

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nwda.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 650
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் : ரூ. 450

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdn.digialm.com/per/g01/pub/1258/EForms/NWDAFinalDetailedAdvertisement.pdf அல்லது www.nwda.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NWDA Recruitment 2019 – Apply Online for 73 JE, Accountant & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+