ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மத்திய அரசிற்கு உட்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 251 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 14ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

நிர்வாகம் : நவோதயா பள்ளி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 251

பணி மற்றும் காலிப் பணியிட விவரம் :

பணி : தலைமை ஆசிரியர் (குரூப்-ஏ) - 25
வயதுவரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.78800 முதல் ரூ. 2,09,200 வரையில்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1500

பணி : உதவி ஆணையாளர் (நிர்வாகம்) (குரூப்-ஏ)- 03
வயதுவரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.67,700 முதல் ரூ. 2,08,700 வரையில்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1500

பணி : உதவியாளர் (குரூப்-சி) - 02
ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.800

பணி : கணினி இயக்குபவர் (குரூப்-சி) - 03
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.800

ஆசிரியர் பணியிடம் (குரூப் - பி):-

  • உயிரியல் : 16
  • வேதியியல் : 25
  • வர்த்தகம் : 21
  • பொருளியல் : 37
  • நிலவியல் : 25
  • இந்தி : 11
  • வரலாறு : 21
  • கணிதம் : 17
  • இயற்பியல் : 34
  • ஐடி : 11

வயதுவரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரையில்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000.
கட்டணங்களை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : https://navodaya.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 14

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/59383/Instruction.html அல்லது https://navodaya.gov.in/nvs/en/Home1 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NVS Recruitment 2019 – Apply Online for 251 PGT, Principal & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X