தேசிய அனல் மின் நிறுவனத்தில் ஏராளமான பணிகள் தயார்...!!

என்டிபிசி என்று அழைக்கப்படும் தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் உதவி மேலாளர் (Assistant Manager -Finance) பணிக்கென 25 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு https://www.ntpc.co.in/jobs-ntpc என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

தேசிய அனல் மின் நிறுவனம், இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் நவம்பர் 7, 1975 அன்று நிறுவப்பட்டது. தற்போது 34,894 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட என்டிபிசி, 75,000 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டம் தீட்டியுள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனமாக என்டிபிசி உள்ளது.

இந்த பெருமைவாய்ந்த என்டிபிசி என்று அழைக்கப்படும் தேசிய அனல் மின் நிறுவனத்தில் தான் (NTPC) தற்போது ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய அனல் மின் நிறுவனத்தில் ஏராளமான பணிகள் தயார்...!!

என்டிபிசி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:

என்டிபிசி பணியிடங்களுக்கு சிஏ, சிஎம்ஏ, ஐசிடபிள்யூஏ (CA, CMA, ICWA) பட்டத்தை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களின் மூலம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

என்டிபிசி பணியிடங்களுக்கு அனுபவ காலம்:

உதவி மேலாளர் (Assistant Manager -Finance) பணிக்கு அரசு அல்லது பொது நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Rs-50000-160000 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் எக்சிகியூட்டிவ் (Executive) பதவிகளில் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

என்டிபிசி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:

இந்த என்டிபிசி (NTPC) நிறுவன பணிக்கு வி

ண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 37 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

என்டிபிசி பணியிடங்களுக்கான மாத ஊதியம்:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் விதம்:

இந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் ஸ்கிரீனிங், ஷார்ட்லிஸ்ட்டிங், செலக்சன் டெஸ்ட், நேர்முகத்தேர்வு (Screening, Shortlisting, Selection Test, Interview) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWBD / Female / EXSM பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. General / OBC / EWS பிரிவினர் ரூ.300/- செலுத்தவேண்டும்.

விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் நபர்கள் 04.01.2024 அன்று முதல் 18.1.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் டவுன்லோடு செய்ய

விண்ணப்பம் டவுன்லோடு செய்ய https://careers.ntpc.co.in/recruitment/advertisements/01_2024_eng_adv என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இணையதள முகவரி:

கூடுதல் தகவல்களுக்கு https://www.ntpc.co.in/jobs-ntpc என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NTPC Limited is looking for an eligible and experienced professional to fill as Assistant Manager (Finance). In order to apply for NTPC Recruitment 2024 notification, the upper age limit for the above mentioned post is 37 years as of the last date of online application. Candidates willing to apply for NTPC Recruitment 2024, will be posted at any of the Stations/Projects/JVs/Subsidiaries of NTPC.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+