டிப்ளமோ என்ஜீனியர்களுக்கு மின்சாரத் துறையில் வேலை!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ இன்ஜினியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிப்ளமோ என்ஜீனியர்களுக்கு மின்சாரத் துறையில் வேலை!

மொத்த காலியிடம்: 30

மெக்கானிக்கல் -14
எலக்ட்ரிக்கலில் -10
சி அண்டு ஐ -06

வயது வரம்பு: 2018 மே 9 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக மேற்கண்ட டிரேடிங் பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை, குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: என்டிபிசியின் காலியிடங்கள் இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. முதல் கட்டத்தில் ஆப்டிடியூட் தேர்வும், இரண்டாவது கட்டத்தில் டெக்னிக்கல் தேர்வும் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஜூன் 4.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை!தமிழ்நாடு குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NTPC Invites Applications For 30 Diploma Engineer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X