இன்ஜினியர்களுக்கு என்டிபிசி நிறுவனத்தில் வேலை!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இன்ஜினியர்களுக்கு என்டிபிசி நிறுவனத்தில் வேலை!

மொத்த காலியிடம்: 06

பணி: எக்ஸிகியூட்டிவ் (மார்கெட்டிங்)-05

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்கெட்டிங் பிரிவில் எம்பிஏ, பிஜி டிப்ளமோ முடித்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

பணி: எக்ஸிகியூட்டிவ் (பினான்ஸ்)-01

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக சிஏ அல்லது ஐசிடபுள்யு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஜூன் 14.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

கர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900!கர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ntpc invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X