10-வது தேர்ச்சியா ? ரூ.26 ஆயிரம் ஊதியத்தில் தேசிய ஜவுளி கழகத்தில் வேலை வாய்ப்பு!

தேசிய ஜவுளிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 10-வது தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்

தேசிய ஜவுளிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 10-வது தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா ? ரூ.26 ஆயிரம் ஊதியத்தில் தேசிய ஜவுளி கழகத்தில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிடம் : 14

பணி : பாதுகாப்பு மேற்பார்வையாளர்

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஏதேனும் ஓர் துறையில் பட்டம்.

வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு

(அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு)

ஊதியம் : ரூ.11,600 முதல் ரூ.26000

தேர்வு முறை : திரையிடல் சோதனை, மருத்துவ சிகிச்சை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 300
  • இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

முன் அனுபவம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல்

விண்ணப்பம் பெற : www.ntcltd.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : National Textile Corporation Limited, Western Region Office, NTC House, 15 N M Marg, Ballard Estate- 400 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள http://www.ntcltd.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது விண்ணப்பப் படிவத்துடன் விபரம் அறிய http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Advertisement%20for%20Security%20Supervisor.pdf என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NTC Recruitment 2018- Application Form Security Supervisor 14 Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X