கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

தேசிய ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட திட்ட அலுவலர், கணக்கு அதிகாரி, வட்டார அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் நாடுமுழுவதும் செயல்பட்டு வரும் தேசிய ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட திட்ட அலுவலர், கணக்கு அதிகாரி, வட்டார அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1944 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில்  கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : தேசிய ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறை

மொத்த காலிப் பணியிடங்கள் : 1,944

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

மாவட்ட திட்ட அலுவலர்
காலிப் பணியிடங்கள் : 18
வயது வரம்பு : 23 முதல் 43 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.26,560

கணக்கு அலுவலர்
காலிப் பணியிடங்கள் : 19
வயது வரம்பு : 22 முதல் 43 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.22,650

தொழில்நுட்ப அதிகாரி
காலிப் பணியிடங்கள் : 21
வயது வரம்பு : 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,650

Block Data Manager
காலிப் பணியிடங்கள் : 236
ஊதியம் : மாதம் ரூ.17,650
வயது வரம்பு : 21 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ. 17,730

Communication Officer
காலிப் பணியிடங்கள் : 178
வயது வரம்பு : 21 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ. 17,650

Bock Field Coordinator
காலிப் பணியிடங்கள் : 161
வயது வரம்பு : 18 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ. 16,630

Multi-Tasking Official
காலிப் பணியிடங்கள் : 206
வயது வரம்பு : 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,500

Computer Assistant
காலிப் பணியிடங்கள் : 378
வயது வரம்பு : 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,700

Coordinator
காலிப் பணியிடங்கள் : 386
வயது வரம்பு : 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,660

VP Facilitators
காலிப் பணியிடங்கள் : 390
வயது வரம்பு : 18 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,660

கல்வித் தகுதி : மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் வரையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் பணி முன் அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nrrmsvacancy.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் எம்பிசி, ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.250
  • எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.150

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nrrmsvacancy.com/pdf/NRRMS_Detailed_Advertisement.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NRRMS Recruitment 2020 OUT: Apply Online For 1,990+ Job Vacancies at nrrmsvacancy.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X