பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளின் ரீபைனரி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் பயிற்சியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு கணிதம், கணக்கு உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : Numaligarh Refinery Limited (NRL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 66

பணி : Graduate Engineer Trainee, Assistant Officers மற்றும் Assistant Accounts Officer

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு Civil, Mechanical, Electrical, Instrumentation, Chemical, Computer Science, Metallurgy, Commercial, Accounts பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nrl.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://portal2.nrl.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NRL Recruitment 2021: Apply Online for 66 various Job Vacancies www.nrl.co.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X