NRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

தாவர பயோடெக்னாலஜி பற்றிய தேசிய ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre on Plant Biotechnology) காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தாவர பயோடெக்னாலஜி பற்றிய தேசிய ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre on Plant Biotechnology) காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

NRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : National Research Centre on Plant Biotechnology

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : M.Sc Biotechnology, M.Sc Molecular Biology உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
  • மேலும் அரசு விதிமுறையின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.nrcpb.res.in/writereaddata/files/opportunities/RA%2C%20SRF%2C%20Lab%20Asstt%2C%20Sci.%20Admn.%20Asstt-converted%2011_0.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 14.07.2020 என்ற தேதியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : Lecture Hall No.1 1st Floor, NIPB, LBS Building, Pusa Campus, New Delhi - 110012.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nrcpb.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NRCPB Recruitment 2020: Walkin for Senior Research Fellows
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+