வேலை, வேலை, வேலை! ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள Scientific Assistant, Assistant Grade உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள Scientific Assistant, Assistant Grade உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 42 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.45 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 42

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Scientific Assistant-C (Safety Supervisor) - 03
  • Nurse-A - 02
  • Assistant Grade-1(HR) - 13
  • Assistant Grade-1(F&A) - 11
  • Assistant Grade-1(C&MM) - 04
  • Steno Grade-1 - 09

வயது வரம்பு :

Scientific Assistant-C (Safety Supervisor) - விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Nurse-A - விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Assistant Grade-1 (HR), Assistant Grade-1(F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1 பணிக்கு 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Scientific Assistant-C (Safety Supervisor) - Diploma / Certificate in Industrial Safety துறையில் ஒரு வருடம் அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 4 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Nurse-A - Nursing 'A' சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் மருத்துவமனைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.44,900 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://npcilcareers.co.in அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் 02.03.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, தகுதி, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NPCIL Recruitment 2022: Apply online for Scientific Assistant, Assistant Grade & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+