8-வது தேர்ச்சியா? பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலைகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 91

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Carpenter - 2 பணியிடங்கள்
  • Computer Operator and Programming Assistant - 11 பணியிடங்கள்
  • Draughtsman (Civil/ Mechanical) - 5 பணியிடங்கள்
  • Electrician - 14 பணியிடங்கள்
  • Electronics Mechanic - 6 பணியிடங்கள்
  • Fitter - 21 பணியிடங்கள்
  • Instrument Mechanic - 6 பணியிடங்கள்
  • Laboratory Assistant - Chemical Plant - 5 பணியிடங்கள்
  • Machinist - 4 பணியிடங்கள்
  • Mason - 3 பணியிடங்கள்
  • Plumber - 2 பணியிடங்கள்
  • Welder - 7 பணியிடங்கள்
  • Turner - 5 பணியிடங்கள்

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 16 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,855 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://npcilcareers.co.in அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் 02.03.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NPCIL Recruitment 2022: Apply online for 91 various Trade Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+