ஐடிஐ தேர்ச்சியா? பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 250 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ தேர்ச்சியா? பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 250

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Fitter - 26
  • Turner - 10
  • Electrician - 28
  • Welder - 21
  • Electronics Mechanic - 15
  • Instrument Mechanic - 13
  • Refrigeration and AC Mechanic - 16
  • Carpenter - 14
  • Plumber - 15
  • Wireman - 11
  • Diesel Mechanic - 11
  • Machinist - 11
  • Painter - 15
  • Draughtsman (Mechanical) - 2
  • Draughtsman (Civil) - 1
  • Information and Communication Technology system Maint - 17
  • Computer Operator and programming Assistant - 14
  • Stenographer (English) - 2
  • Stenographer (Hindi) - 1
  • Secretarial Assistant - 4
  • House Keeper (Institution) - 3

வயது வரம்பு : 15.10.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 14 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற் தகுதிகள்:

  • விண்ணப்பதாரர் 137 செ.மீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.
  • எடை குறைந்தது 25.4 கிலோ மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,855 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://npcilcareers.co.in அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் 15.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் ஐடிஐ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவத் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NPCIL Recruitment 2021: Apply online for 250 various Trade Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+