ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் NPCIL நிறுவனத்தில் 200 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள Executive Trainees பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள Executive Trainees பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 200 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் NPCIL நிறுவனத்தில் 200 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Executive Trainee

காலிப் பணியிடங்கள் : 200

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 26 முதல் 41 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :

Mechanical, Chemical, Electrical, Electronics, Instrumentation, Civil and Industrial மற்றும் Fire Safety போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.56,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://npcilcareers.co.in/ என்ற இணையதளம் மூலம் 09.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : GATE 2018, GATE 2019 மற்றும் GATE 2020 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணல் சோதனைக்கு பிறகு விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NPCIL Recruitment 2021: Application invited for Executive Trainee Post, Apply Online Here!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+