பொறியியல் பட்டதாரிகளே..! பயிற்சிக் காலத்தில் ரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகை..!

மத்திய அரசிற்கு உட்பட்டு மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பொறியியல் பட்டதாரிகளே..! பயிற்சிக் காலத்தில் ரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகை..!

நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : நிர்வாகப் பயிற்சியாளர்

காலிப் பணியிடங்கள் : 200

வயது வரம்பு : 23.04.2019 தேதியின்படி 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

  • பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும்.

தேர்வு முறை :

  • 2017, 2018, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற கேட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
  • நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உதவித் தொகை : பயிற்சின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.npcilcareers.co.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in/ETHQ2019/candidate/default.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NPCIL Recruitment 2019 through GATE, Apply Online Here!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+