மத்திய அரசில் பணியாற்ற ஆசையா? அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அணுமின் நிலையத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அணுமின் நிலையத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் பணியாற்ற ஆசையா? அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : தேசிய அணுமின்நிலையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : நாடுமுழுவதும்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://npcilcareers.co.in/MainSite/default.aspx

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்

  • 1. மெக்கானிக்கல் - 83
  • 2. கெமிக்கல் - 13
  • 3. எலக்ட்ரிக்கல் - 45
  • 4. எலக்ட்ரானிக்ஸ் - 5
  • 5. இன்ஸ்ட்ருமென்டேசன் - 5
  • 6. சிவில் - 40

மொத்தம் : 200

கல்வி தகுதி :

1. மெக்கானிக்கல் - மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
2. கெமிக்கல் - கெமிக்கல் இன்ஜினியரிங்
3. எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
4. எலக்ட்ரானிக்ஸ் - எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
5. இன்ஸ்ட்ருமென்டேசன் - இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கண்ட்ரோல் இன்ஸ்ட்ருமென்டேசன்
6. சிவில் - சிவில் இன்ஜினியரிங்

வயது வரம்பு :

  • பொதுப் பிரிவினருக்கு - 26
  • ஒபிசி பிரிவினருக்கு - 29
  • எஸ்சி மற்றும் எஸ்டி - 31
  • மாற்றுத்திறனாளிகள் - 41
  • முன்னாள் ராணுவ பணியாளர் - 31

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
  • எஸ்சி எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 29.03.2019

விண்ணப்பம் வரவேற்கப்படும் கடைசி தேதி : 23.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in/ethq2019/documents/advt.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NPCIL Recruitment 2019 – Apply Online for 200 Executive Trainee Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+