அணுமின் நிலையத்தில் அரசு அதிகாரி ஆகவேண்டுமா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளையுடன் முடிவடைகிறது.

அணுமின் நிலையத்தில் அரசு அதிகாரி ஆகவேண்டுமா?

நிர்வாகம் : நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 162

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-

1. உதவித்தொகை பயிற்சி / அறிவியல் உதவியாளர் (எஸ்டி / எஸ்ஏ) (பிரிவு 1) :

காலிப் பணியிடம் : 51

  • மெக்கானிக்கல் - 26
  • எலக்ட்ரிக்கல் -17
  • எலக்ட்ரானிக்ஸ் -5
  • கெமிக்கல் - 3

கல்வித் தகுதி : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் பாடப்பிரிவுகளில் 60சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

2. உதவித்தொகை பயிற்சி / அறிவியல் உதவியாளர் (எஸ்டி / எஸ்ஏ) (பிரிவு 1) :-

காலிப் பணியிடம் : 6 இடங்கள். (வேதியியல்).

கல்வித் தகுதி : வேதியியல், இயற்பியல், கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஎஸ்சி பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

3. அறிவியல் உதவியாளர் / பி - சிவில் இன்ஜினியரிங் :-

காலிப் பணியிடம் : 7

கல்வித் தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

4. ஊக்கத்தொகையுடன் பயிற்சி / டெக்னீசியன் (எஸ்சி / டிஎம்) (பிரிவு -2) :-

காலிப் பணியிடம் : 51

கல்வித் தகுதி : 12-ஆம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

5. ஊக்கத்தொகையுடன் பயிற்சி / டெக்னீசியன் (எஸ்டி டிஎம்) (பிரிவு -2):-

காலிப் பணியிடம் : 47

  • எலக்ட்ரீசியன் - 17
  • எலக்ட்ரானிக் மெக்கானிக் -10
  • இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 7
  • வெல்டர் -3
  • மெஷினிஸ்ட் - 3
  • டீசல் மெக்கானிக் -1

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், வெல்டர், மெஷினிஸ்ட், டீசல் மெக்கானிக் உள்ளிட்ட டிரேடுகளில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பப் படிவம் பெற : https://npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.1.2019.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities அல்லது https://npcilcareers.co.in/KAPSST2018/documents/advt.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NPCIL Recruitment 2019 Apply Online For 162 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+