மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுடையவர்கள் வரும் டிசம்பர் 19ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : இந்திய அணுசக்தி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி :
- துணை மேலாளர் (HR) - 29
- துணை மேலாளர் (F & A) - 26
- துணை மேலாளர் (C & MM) - 16
- துணை மேலாளர் (சட்டம்) - 03
- இளநிலை ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் - 05
வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.npcil.niv.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 19
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in/DMHQNT2018/candidate/Default.aspx அல்லது https://npcilcareers.co.in/DMHQNT2018/documents/information.aspx?info=HowToApply என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












