உள்ளூரிலேயே கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் என்.பி.சி.ஐ.எல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மற்றும் விண்ணப்பதாரரின் தகுதி, ஊதியம் உள்ளிட்ட மேலும் விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

உள்ளூரிலேயே கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

காலிப் பணியிடம் : 13

துறை : இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.ஐ.எல்)

மேலாண்மை : மத்திய அரசு வேலை

பணி விபரம் :-

  • Assistant Grade 1 (HR) - 05
  • Assistant Grade 1 (F&A) - 05
  • Assistant Grade 1 (C&MM) - 03

கல்வித் தகுதி :

வர்த்தகத் துறையில் 50 சதவிகித தேர்ச்சியுடன் இளங்கலைப் பட்டம்

பணியிடம் : காஞ்சிபுரம்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வாயிலாக

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.npcil.nic.in

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் தேதி : 27.11.2018

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.12.2018

வயது வரம்பு : 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்க விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் http://www.npcil.nic.in/Content/Hindi/index.aspx அல்லது http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/11/NPCIL-Recruitment-2018-Apply-Online-for-13-Assistant-Grade-Posts.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NPCIL Jobs 2018: Apply Online for 13 Assistant Grade I Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+