10-வது தேர்ச்சியா ? மத்திய இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

வட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதிகள் உடையவர்கள் ஆவர்.

வட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதிகள் உடையவர்கள் ஆவர். மொத்தம் 703 பயிற்சியுடன் கூடிய காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா ? மத்திய இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : வட மத்திய இரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 703

கல்வித் தகுதி:-

  • 10-வது தேர்ச்சி
  • ஐடிஐ

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.ncrald.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.ncrald.org/files/ACT_APPR_NOTIFICATION_ENGLISH.pdf?ID=1286983672

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.ncrald.org/files/ACT_APPR_NOTIFICATION_ENGLISH.pdf?ID=1286983672 அல்லது http://www.ncrald.org/index_ncr_act_appr_3_2018_1028.php என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
North Central Railway Recruitment 2019 | Apply Online 703 Apprentice in NCR Recruitment 2018 ncr.indianrailways.gov.in
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X